உங்களுக்காக சதையான உள்ளங்களை உருவாக்கும் தேவன்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
உங்களை விரோதிக்கிறவர்கள் முடிவு பரியந்தம் அப்படி இருக்கமாட்டார்கள். தேவன் அவர்களுக்குள்ளும் கிரியை செய்துகொண்டிருக்கிறார். அவரது ஆவியினால் நீங்கள் சமாதானத்தில், தயவில் நடப்பீர்கள்; வெற்றியடைவீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.
Related Videos