இயேசுவினிடம் வா
இயேசுவினிடம் வா

இயேசுதாமே உங்களுக்காக இன்றைக்கு வேண்டுதல் செய்துகொண்டிருக்கிறார். அவர் ஒருபோதும் உறங்குவதில்லை; தூங்குவதுமில்லை. உங்களை வியாதியிலிருந்து, கடனிலிருந்து, பயத்திலிருந்து, ஒடுக்குதலிலிருந்து, நீங்கள் எதிர்கொள்ளும் எல்லா உபத்திரவங்களிலுமிருந்தும் காப்பதற்காக அவர் வேண்டுதல் செய்கிறார். இன்றைய ஆசீர்வாத செய்தியை பார்த்து மேலும் அறிந்துகொண்டு தேவ சமாதானத்தை அனுபவியுங்கள்.

Related Videos