உங்களுக்குத் தெய்வீக உயர்வின் காலம்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவனால் எல்லா இக்கட்டுகளையும் மாற்ற முடியும்; உங்கள் குடும்பத்தைச் செழிக்கப்பண்ணவும், தம் காரியத்துக்காக அபிஷேகத்தை உங்கள்மேல் ஊற்றவும் முடியும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.
Related Videos