அவர் உன்னை கண்டிக்கிறவரல்ல
அவர் உன்னை கண்டிக்கிறவரல்ல

மணவாளன் மணவாட்டியின்மீது அன்பு வைப்பதுபோல, ஆண்டவர் உங்களை நேசிக்கிறார். தமது வார்த்தையின் மூலம் உங்களோடு பேசுகிறார். அவருடைய அன்பு உங்களை சூழ்ந்துகொண்டு மீட்டெடுக்கிறது. இன்றைய வாக்குத்தத்த செய்தியைப் பார்த்து ஆசீர்வாதம் பெறுங்கள்.

Related Videos
// //