உறுதியான விசுவாசம் ஜெயிக்கும்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
நீதிமான், காண்கிறதினால் அல்ல; விசுவாசத்தினால் பிழைப்பான். தேவன்மேல் அனுதினமும் வைக்கும் நம்பிக்கை, கிறிஸ்துவின்மேல் அசையாத விசுவாசத்தை கட்டியெழுப்பும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos