தேவன் உங்கள்பேரில் பெருமிதம் கொள்கிறார்
தேவன் உங்கள்பேரில் பெருமிதம் கொள்கிறார்

உங்கள் தியாகங்களை கவனிக்க மனுஷர் தவறினாலும், தேவன் உங்கள் கண்ணீர் யாவற்றையும் காண்கிறார். உங்கள்மேல் ஆண்டவர் பிரியமாயிருப்பதோடு, தமக்குச் சொந்தமானவரென்று உங்களை அழைக்கவும் செய்கிறார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.

Related Videos