ஜீவத்தண்ணீர்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
உண்மையுள்ள தோட்டக்காரர் தம் வயல்களுக்கு இரவும் பகலும் கருத்தாய் நீர்ப்பாய்ச்சுவதுபோல, ஆண்டவர் நம் வாழ்க்கையை இடைவிடாமல் கண்காணிக்கிறார். அவர் உங்களைத் தாங்குவார்; உயர்த்துவார்; பரிசுத்த ஆவியால் நிரப்புவார் என்று நம்புங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.
Related Videos