பலப்படுத்தும் சுத்தமான கைகள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
கைகளும் இருதயமும் சுத்தமானவையாக இருந்தால் தேவ சமுகத்தில் நாம் பலப்படுவோம்; தயை பெறுவோம். உத்தமமாய் அமைதலாய் இருந்தாலும் தேவன் உங்களை கனப்படுத்த ஆயத்தங்களை செய்கிறார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.
Related Videos