சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
ஆண்டவர் தாழ்மையாய் நடக்கிறவர்கள்மீது சந்தோஷப்படுகிறார். இந்த உலகில் ஒருவேளை யாராவது அவர்களை மேற்கொண்டு தாழ்த்த நினைத்தாலும், ஆண்டவர் ஜெயத்தினால் அவர்களை முடிசூட்டுவார். இந்த ஆசீர்வாதத்தை உங்கள் வாழ்க்கையில் இந்த வாக்குத்தத்தத்தின் மூலமாக பெற்று ஆண்டவரை மகிமைப்படுத்துங்கள்.
Related Videos