யார் உங்களை நேசிக்கிறார்கள்?
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
கர்த்தருடைய பிரியமான பிள்ளை என்கிற உங்களுடைய தனித்துவமான வாழ்க்கை, சமாதானத்தையும், பாதுகாப்பையும், விசேஷித்த ஒரு அதிகாரத்தையும் உங்கள் மூலம் வெளிப்படுத்தும். விசுவாசத்தினால் உங்களை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுப்பதினால் நீங்கள் பிசாசை எதிர்த்து போராடி ஜெயத்தைப் பெறுவீர்கள். இந்த ஆசீர்வாதத்தை உங்கள் வாழ்க்கையில் இந்த வாக்குத்தத்ததின் மூலம் பெற்று ஆண்டவரை மகிமைப்படுத்துங்கள்.
Related Videos