நான் உன்னோடு
நான் உன்னோடு

தேவனின் பிரசன்னம் ஒரு காலத்தில் கூடாரத்தை நிரப்பியது. இன்று, அவர் நம்மை நிரப்புகிறார். நாம் அவருடைய ஆலயமாகவும், பரிசுத்தமாகவும், விசுவாசிகளுடன் ஐக்கியப்பட்டும் வாழவேண்டும். இயேசுவின் வருகைக்கு நாம்  தயாராக வேண்டும். இந்த ஆசீர்வாதத்தை உங்கள் வாழ்க்கையில் இந்த வாக்குத்தத்ததின் மூலம் பெற்று ஆண்டவரை மகிமைப்படுத்துங்கள்.

Related Videos
// //