நீயே தேவனுடைய போர் வீரன்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
உபத்திரவங்களின்போது தேவனை நோக்கிக் கூப்பிடுங்கள்; அப்போது அவர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார். நீங்கள் ஒருபோதும் தனியே இல்லை; உங்களோடு இருக்கும் பரிசுத்த ஆவியானவர், உங்களுக்கு விரோதமாக இருக்கும் எந்தக் காரியத்தைக் காட்டிலும் பெரியவர். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.
Related Videos