எழுந்து கட்டும் ஆண்டு
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தலைமுறை தலைமுறையாக இடிக்கப்பட்டவை பரிசுத்த ஆவியின் வல்லமையால் உங்கள் மூலம் திரும்பக் கட்டப்படும். 2026ம் ஆண்டு ஜெபமும் தீர்க்கதரிசனமும் இணைந்து பூமியில் தேவ சித்தத்தை ஸ்தாபிக்கும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos