உன் விசுவாசத்தினாலே நீ பிழைத்துக் கொள்வாய்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
நூற்றுக்கு அதிபதியைப்போல தேவனுடைய வார்த்தையை சந்தேகமின்றி விசுவாசியுங்கள். விசுவாசமாய் வாழ்கிறவர்களுக்கு மகிமையுள்ள எதிர்காலம் உத்தரவாதம் பண்ணப்பட்டுள்ளது. இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos