அந்தரங்க ஜெபங்களைக் கேட்கும் தேவன்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
உங்கள் பரம தகப்பன், எல்லா பாரத்தையும், எல்லா கண்ணீரையும், வேண்டப்படாத ஜெபத்தையும்கூட அறிந்திருக்கிறார். இன்று அவரை நம்பிடுங்கள்; நீங்கள் அந்தரங்கத்தில் ஏறெடுக்கும் வேண்டுதல்களுக்கு அவர் செவிகொடுக்கிறார்; தம் ஏற்றவேளையில் உங்கள் விசுவாசத்திற்கு பலன் அளிப்பார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பாருங்கள்; அவரது பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos