தேவ விருந்தில் களிகூருங்கள்
தேவ விருந்தில் களிகூருங்கள்

உங்களுடைய வனாந்தரமான சூழ்நிலையிலும் தேவன் பரிபூரணத்தை வாக்குப்பண்ணுகிறார். ஆண்டவர் உங்களுக்கு ஒரு பந்தியை ஆயத்தம்பண்ணுவதால் நீங்கள் மறுபடியும் நகைப்பீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos