இயேசுவின் செல்லப்பிள்ளை
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவனோடு நீங்கள் தொடர்ந்து ஐக்கியத்தில் இருக்கும்போது, அதிக சமாதானம், புத்தி, ஆசீர்வாதத்தை உங்கள்மேல் பொழிவார். நீங்கள் எல்லாவற்றையும் அவரது பரலோக நோக்கில் காண தொடங்குவீர்கள். உங்கள் போராட்டங்கள், பாடங்களாகவும், உங்கள் கண்ணீர் சந்தோஷத்தின் விதைகளாகவும், உங்கள் காத்திருக்குதல் ஆராதனையாகவும் மாறட்டும். இன்றைய ஆசீர்வாத செய்தியை பார்த்து இன்னும் அறிந்துகொண்டு தேவனுடன் சமாதானத்தை அனுபவியுங்கள்.
Related Videos