தேவ மகிமைக்கென்று நியமிக்கப்பட்டிருக்கிறீர்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
கிறிஸ்துவில் நிலைத்திருந்து, தயையால் நிரம்பி, அவரது வெளிச்சத்தை பிரகாசிக்கிற உப்பான வாழ்க்கை, கனி நிறைந்ததாக உள்ளது. உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமானதாக இருப்பதாக. இன்றைய வாக்குத்தத்த செய்தியிலிருந்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos