நம்பிக்கையினால் வெற்றி பெறுவீர்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
மக்கள் உங்களுக்கு விரோதமாக எழும்பும்போது பயப்படாதிருங்கள். தேவன் அதைக் காண்பார்; பாதுகாப்பார்; உங்களை கனப்படுத்துவார். நீங்கள் அவரை நம்புவதால், செழிப்புக்குள்ளாக நடத்தப்படுவீர்கள்; உங்கள் பேர்ப் பெருமைப்படும். இன்றைய வாக்குத்தத்த செய்தியிலிருந்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos