நிரம்பி வழியும் ஆசீர்வாதங்கள்  காத்திருக்கின்றன
நிரம்பி வழியும் ஆசீர்வாதங்கள் காத்திருக்கின்றன

தேவன் உங்கள் வீட்டையும், வேலையையும், தேவைகளையும் ஆசீர்வதிப்பதாக வாக்குத்தத்தம் பண்ணுகிறார். நேர்மையாக வாழுங்கள், ஊக்கமாக அவரைத் தேடுங்கள். அப்போது, நீங்கள் வேண்டிக்கொள்வதற்கும் மேலான ஆசீர்வாதங்களை உங்களுக்கு தருவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியைக் கேட்டு, இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos
// //