மனம் திரும்புதலின் மகிழ்ச்சி
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
மனந்திரும்புதல், தாழ்மை, மன்னிப்பு, ஜெபம் ஆகியவை தேவனுடைய திரும்ப தரும் வல்லமைக்கான வழியை திறப்பவை. இன்றைய வாக்குத்தத்த செய்தியை பாருங்கள்; திரும்ப அளிக்கப்படும், இரட்டிப்பான ஆசீர்வாதங்களுக்கான அவரது வாக்குத்தத்தத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos