சூரியனைப்போல பிரகாசியுங்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
சவுல், பெலத்தினால் அல்ல; அர்ப்பணிப்பினாலேயே பவுலாக மாறினான். அவனை அழைத்த அதே இயேசு, இப்போது உங்களையும் அழைக்கிறார். நீங்கள் பதில் கூறுவீர்களா? இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.
Related Videos