தேவ சமாதானத்தில் நடந்திடுங்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவன் உங்களுக்கு முன்னே சென்று, எப்போதும் உங்கள் பக்கத்தில் இருக்கிறபடியால் நீங்கள் ஒருபோதும் தனியே நடப்பதில்லை. ஒவ்வோர் அடியிலும் அவரைத் தேடுங்கள்; அவர் தடைகளை அகற்றுவார்; உங்கள் விசுவாசத்தைப் பெலப்படுத்துவார்; உங்கள் வாழ்க்கையை தம் சமாதானத்தாலும் கிருபையாலும் நிரப்புவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.
Related Videos