இரட்சிப்பின் சந்தோஷம்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவன் உங்களுக்கென்று ஆயத்தம்பண்ணியுள்ள ஆசீர்வாதங்களை எந்த எதிர்ப்பாலும் தடுக்க முடியாது. ஆண்டவரையே தேடுங்கள்; அவரது ஜீவத்தண்ணீர், உங்கள் வாழ்க்கையில் கனியை, பெலனை, பரிபூரண ஜீவனை அளிக்கும்.
Related Videos