வாழ்க்கையின் திருப்புமுனை
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவன், தமக்கு பயந்த, அமைதியும் உத்தமமுள்ள ஊழியனை கனப்படுத்துகிறார். உங்கள் கைகளின் பிரயாசம் வாய்க்கும்; உங்கள் வாழ்க்கை அவரது பலனால் பிரகாசிக்கும்.
Related Videos