நீங்கள் கிறிஸ்துவின் நற்கந்தம்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
உங்கள் இருதயத்தை இயேசுவுக்குக் கொடுக்கும்போது, உங்கள் வாழ்க்கை முற்றிலும் மறுரூபமாகும். உங்களிலிருந்து கிறிஸ்துவின் நற்கந்தம் வீசும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.
Related Videos