நான் சுமப்பேன்
நான் சுமப்பேன்

வாழ்வின் இருளான பள்ளத்தாக்குகளிலும் தேவன் தம் நீதியின் வலக்கரத்தினால் உங்களைத் தாங்குகிறார். அவரது அன்பு பயத்தை, குற்றத்தை, அடிமைத்தனத்தை அகற்றி, உங்கள் இருதயத்தை சமாதானத்தினால் நிரப்புகிறது. இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos