தேவனுடைய வேளையில் நம்பிக்கையாயிருங்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவனுடைய வார்த்தையை நீங்கள் வாசித்து, அவரது வாக்குத்தத்தங்களை உரிமையாக்கிக்கொள்ளும்போது, அவர் வல்லமையாக கிரியை செய்வார். அவரது வேளையை நம்புங்கள்! உங்களுக்காகவும் உங்கள் குடும்பத்துக்காகவும் அவர் ஏற்கனவே கிரியை செய்துகொண்டிருக்கிறார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.
Related Videos