நீங்கள் பெருகுவீர்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவன், பெருக்கத்திற்கு உங்களை ஆயத்தமாக்குவது, தாமதிப்பதுபோல் இப்போது தோன்றலாம். அவர் உங்களை எதிர்ப்பவர்களை சிறிது சிறிதாக அகற்றி, எல்லைகளைத் தாண்டி உங்களை பெருகப்பண்ணுவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.
Related Videos