அசைக்கமுடியாத அதிகாரம்
அசைக்கமுடியாத அதிகாரம்

நாம் வெளியரங்கமாக மட்டும் பெலன் கொண்டவர்களாக அல்ல; நம் சிந்தை, இருதயம், ஆவி என்னும் உள்ளான மனுஷனிலும் பெலனால் நிறைந்தவர்களாக இருக்கவேண்டும். பரிசுத்த ஆவியானவரால் மாத்திரமே நமக்குள் அந்தச் செயலை செய்ய முடியும். நாம் அவருடைய வல்லமையால் நிரம்பும்போது, சவால்கள் சூழும்போதும் அசையாதிருப்போம். இன்றைய ஆசீர்வாத செய்தியை பார்த்து, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தால் நிரப்பப்படுங்கள்.

Related Videos