வெல்லும் உத்தமம்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
இன்றைக்கு நேர்மை அதிக விலையேறப்பெற்றதாக தோன்றலாம்; ஆனால், அது தெய்வீக உயர்வுக்குள் நடத்தும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பாருங்கள்; தற்காலிக ஆதாயத்தைக் காட்டிலும் சத்தியத்தை தெரிந்துகொள்கிறவர்களுக்கென்று வைக்கப்பட்டுள்ள ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos