"எதிர்க்க முடியாதபடி நீ பெருகுவாய் "

தேவன், உங்களை உயர்த்தி ஜனங்களுக்கு முன்பாக கனம்பண்ணுவார். உங்கள் வழிகளை வாய்க்கப்பண்ணி, உங்கள் வாழ்க்கையை தம் வல்லமைக்கான சாட்சியாக விளங்கப்பண்ணுவார். தேவ திட்டத்தில் நீங்கள் நடக்கும்போது, எதிர்ப்பும் அதைரியமும் வரக்கூடிய தருணங்கள் உண்டு. ஆனாலும் தேவன் உங்களை தற்காப்பதாக, பாதுகாப்பதாக வாக்குப்பண்ணுகிறார். ஒருவரும் உங்கள் ஆத்துமாவை சேதப்படுத்த அவர் அனுமதிக்க மாட்டார். இன்றைய ஆசீர்வாத செய்தியை பார்த்து தேவ பாதுகாப்பின் நிச்சயத்தை பெறுங்கள்.

Related Videos