மகிமை வந்தது
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
நீங்கள் ஆண்டவரை தேடும்போது, அவர் உங்களை மகிமையினால் முடிசூட்டுவார். மகிமையின் ஆவியானவர் துதிக்கிற எல்லோர் மேலும் தங்கியிருக்கிறார்; ஆகவே அவர் தமது சமாதானத்தினால் உங்களை நிரப்புவார். இந்த வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.
Related Videos