தேவ சமாதானத்தால் மனம் நிரம்பட்டும்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
கவலைகளும் போதாமை குறித்த உணர்வுகளும் நம்மை திணறச் செய்யும்போது, பரிசுத்த ஆவியானவர், தேவ சமாதானத்தால் நம்மை நிறைத்து, அவரது எண்ணங்களை நினைவுப்படுத்தி, அவரது அன்பால் நம்மை பெலப்படுத்துவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.
Related Videos