வெற்றிக் கொடி
வெற்றிக் கொடி

நீங்கள் விடாய்த்துப்போய் பெலவீனமாகும்போது, கர்த்தரின் ஆவியானவர் உங்களைப் பெலப்படுத்துவார். பிறர் உங்களைக் கீழே தள்ள முயற்சிக்கும்போது, தேவன் உங்களை எழுப்புவார். சத்துரு உங்களை நசுக்க முயற்சிக்கலாம்; ஆனால் கர்த்தர் உங்கள் தலையை உயர்த்தி நடக்கப்பண்ணுவார். அவர் உங்களுக்கு வெற்றியையும் மகிழ்ச்சியையும் அளிப்பார். இன்றைய ஆசீர்வாத செய்தியை பார்த்து பாக்கியம் பெற்று இந்த வாக்குத்தத்தத்தை சுதந்தரியுங்கள்.


Related Videos