"பாதுகாப்பின் முத்திரை "

நம் பெலவீனங்களில் நமக்கு உதவும் பரிசுத்த ஆவியானவர் நமக்காக வேண்டுதலும் செய்கிறார். அவரது முத்திரை நாம் தேவனுக்குச் சொந்தமானவர்கள் என்று குறிப்பிடுவதோடு, அவரது ஆலயமாக நம்மை பாதுகாக்கவும் செய்கிறது. இன்றைய ஆசீர்வாத செய்தியின் வாயிலாக இன்னும் அதிகமானவற்றை கண்டுகொள்ளுங்கள்.

Related Videos