அருமையானதாக காணும் தேவன்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவனை கனம்பண்ணுவது என்பது நேரடியாக அவருக்குக் கொடுப்பது மட்டுமல்ல; நம்மை சுற்றியிருக்கும் ஏழைகளுக்கும், தேவையிலுள்ளோருக்கும் உதவுவதும் ஆகும். பாடனுபவிக்கிறவர்களுக்கு மனதுருக்கத்தோடு உதவும் ஒவ்வொரு தருணத்திலும் உண்மையில் நாம் தேவனையே கனம்பண்ணுகிறோம். இன்றைய ஆசீர்வாத செய்தியை பார்த்து, தேவனை கனப்படுத்துவதால் உங்களுக்கு வரும் பாக்கியத்தைக் குறித்து அறிந்துகொள்ளுங்கள்.
Related Videos