குளங்களை நிரப்பும் ஆசீர்வாதம்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
இருளான தருணங்களிலும் கர்த்தரை நம்புகிறவர்கள் ஆசீர்வாதங்களை அனுபவிக்கிறார்கள். அவருக்குள் நாம் எந்த அளவு பெலனை காண்கிறோமோ அந்த அளவு அதிகமாக அவர் நம்மேல் தயையை ஊற்றுவார். முன்னே வைக்கும் ஒவ்வோர் அடியும் வளர்ச்சிக்கும் பெலனுக்கும் உரியதாக விளங்கும். இன்றைய ஆசீர்வாத செய்தி தேவ பெலத்தில் நடப்பது குறித்து கற்றுக்கொள்ள உங்களுக்கு உதவும். பாருங்கள், பாக்கியம் பெறுங்கள்.
Related Videos