இனி பயமே இல்லை
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
கோலியாத்தின் முன்பு தாவீது நின்றதுபோல, உங்கள் பெலன், ஆயுதத்தில் அல்லாமல் தேவனாகிய கர்த்தருக்குள்ளேயே இருக்கிறது. அவரைப் பற்றிக்கொள்ளுங்கள். பயம் அகல்வதையும் அவரது சமாதானம் உங்களைச் சூழ்ந்துகொள்வதையும் காண்பீர்கள். இன்றைய வாக்குத்தத்தத்திலிருந்து இந்த ஆசீர்வாதத்தை சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.
Related Videos