உலகத்தை ஜெயிக்கும் விசுவாசம்
உலகத்தை ஜெயிக்கும் விசுவாசம்

உங்கள் துக்கங்களை நீங்கள் தனியே சுமக்கவேண்டியதில்லை. இயேசு, எல்லா பாரங்களுக்குமான கிரயத்தை ஏற்கனவே சிலுவையில் செலுத்திவிட்டார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பாருங்கள்; தேவன் உங்களுக்காக ஆயத்தம்பண்ணியிருக்கிற விடுதலையையும் சமாதானத்தையும் அனுபவியுங்கள்.


Related Videos