நீ வாழ்ந்திருப்பாய்
நீ வாழ்ந்திருப்பாய்

ஜீவ ஊற்றாகிய இயேசு, தாகமுள்ள எல்லா இருதயங்களுக்குள்ளும் தம் ஜீவத்தண்ணீரை ஊற்றுகிறார். நீங்கள் அவரை சந்தோஷத்துடன் துதிக்கும்போது, உங்கள் ஆத்துமாவில் அவரது நித்திய சமாதானம் நிரம்பி வழியும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள். 

Related Videos