மன்னியுங்கள்; மன்னிக்கப்படுங்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
நாம் மன்னிக்கும்போது நம் இருதயங்களை குணப்படுவதற்கு திறக்கிறோம். மற்றவர்களை நாம் விடுவிக்கும்போது, நம்மையும் விடுவித்துக்கொள்கிறோம். இயேசு தம் இரத்தத்தை நமக்காக சிந்திய, சிலுவையினடியில் நம் மறுரூபம் ஆரம்பிக்கிறது. இன்றைய ஆசீர்வாத செய்தியை பார்த்து மேலும் அறிந்துகொண்டு, தேவனுடனான சமாதானத்தை உணருங்கள்.
Related Videos