உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவி
உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவி

. உங்கள் பாதைக்குப் பதிலாக தேவனுடைய பரிசுத்தமான, ஞானமுள்ள, ஒழுக்கமான வழிகளில் நடந்திடுங்கள். அவரது பாதுகாப்பை, சமாதானத்தை, கிருபையை, உங்களுக்கென்று ஆயத்தப்படுத்தியுள்ள பரிபூரண ஜீவனை அனுபவியுங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.

Related Videos