கட்டுகள் உடைக்கப்படும் மிகவும் பெருகுவாய்
கட்டுகள் உடைக்கப்படும் மிகவும் பெருகுவாய்

தேவன், சீர்ப்படுத்துகிறவராக, பெருகப்பண்ணுகிறவராக, விரிவாக்குகிறவராக இருக்கிறார். உங்களை இடப்புறமும் வலப்புறமும் விரிவாக்குவார். உங்களைக் கட்டியிருக்கும் எல்லாச் சங்கிலிகளையும் அவர் உடைத்து குடும்பத்தில், வேலையில், ஊழியத்தில், ஆவிக்குரிய வாழ்க்கையில் பெருகப்பண்ணுவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியிலிருந்து இந்த ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.

Related Videos