தேவனை கனம்பண்ணுவதால் வரும் மகத்துவம்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
இந்த உலகில் அநேகர் புகழை பெற விரும்பி, தங்களுக்கென ஒரு பெயரை கட்டியெழுப்ப முயற்சிக்கின்றனர். ஆம். ஆனால், பெயர் பெரிதாகும்படி அவர்கள் உயரும்வேளையில், மறைவான பாவமோ, பலவீனமோ வெளிப்பட்டு, அவர்கள் நற்பெயர் குலைந்துபோகும். தங்கள் சொந்த பெயரையே அவர்களால் என்றென்றைக்கும் பாதுகாக்க முடியாமல் போகும். ஆனால், தேவனின் கரங்களில் தங்கள் வாழ்க்கையை ஒப்படைக்கிறவர்கள் தேவனால் கனப்படுத்தப்படுவார்கள். இன்றைய ஆசீர்வாத செய்தியை பார்த்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்.
Related Videos