சீயோனிலிருந்து ஒத்தாசை
சீயோனிலிருந்து ஒத்தாசை

தீர்க்க முடியாதவையாக தோன்றுகிறவற்றை கணப்பொழுதில் மாற்றிவிட தேவனால் முடியும். உங்களிடம் இருக்கும் கொஞ்சமானவற்றை, அப்பங்களையும் மீனையும் பெருகப்பண்ணினதுபோல, பெருகப்பண்ணி திரளாய் கொடுப்பதற்கு அவரால் கூடும். பயப்படவோ, அதைரியப்படவோ வேண்டாம். தேவன் உண்மையுள்ளவர்; அவர் உங்கள் தேவைகளையெல்லாம் நிச்சயமாய் அருளிச்செய்வார். இன்றைய ஆசீர்வாத செய்தியை பார்த்து இதைக் குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்.


Related Videos