நிச்சயமாக பலன் உண்டு
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
ஏமாற்றுவதால் வரும் ஆதாயம், உங்கள் காலடியிலுள்ள மணலை போன்றது. அது நிலைத்திராது. நேர்மையாக நடப்பவர்களோ, என்றும் அசையாத பர்வதத்தில் நிலைத்திருப்பார்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியைக் கேட்டு இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos