"பாடுகளின்போது பெலன் "
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவன், பாடுகளை பலனாகவும், வேதனைகளை துதியாகவும் மாற்றுகிறார். ஏற்கனவே வந்துகொண்டிருக்கும் பெரிய மகிமையை நினைத்து நீங்கள் களிகூருங்கள். இந்த வாக்குத்தத்த செய்தியைப் பார்த்து பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos