உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்க்கும்
உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்க்கும்

 நம்பிக்கையற்ற நிலையிலிருந்து சுகம் கிடைக்கும் வரைக்கும் தேவனுடைய வாக்குத்தத்தம் நிலைத்திருக்கிறது. இயேசுவை எழுப்பிய அதே வல்லமை, பட்டுப்போன எல்லா இடங்களிலும் ஜீவனை ஊதுகிறது. இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்

Related Videos