பொன்னாக விளங்குவீர்கள்
பொன்னாக விளங்குவீர்கள்

தேவன் செய்கிறவற்றை உங்களால் காண இயலாவிட்டாலும், எல்லா உபத்திரவத்தின்போதும் அவரை நம்புங்கள்; அவர் உங்களைப் பெலப்படுத்துவார்; சுத்திகரிப்பார்; பொன்னைப்போல உங்களைப் பிரகாசிக்கப்பண்ணுவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.

Related Videos